எங்கள் சபை இரு மூப்பர்களால் நடத்தப்படுகிறது. 1.தீமோத்தேயு 3;2-7 மற்றும் தீத்து 1;6-9 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றும் தேவமனிதர்களாய் இருக்கிறார்கள்.

சகோதரன் சுதாகரன் (திருமணமானவர், 3 பிள்ளைகள்)

சகோதரன் கேசவர்த்தன் (திருமணமானவர், 1 பிள்ளை)
மூப்பர்களை info[at]christliche-gemeinde.net ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்!
