
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!
எங்கள் ஆராதனை: ஒவ்வொரு ஞாயிறும் மாலை 4 மணிக்கு ஆராதனை (இடம்: FeG München Süd West, Stockdorfer Str. 54, 81475 München) தமிழ் மொழியில் நடைபெறும். செய்தி ஜேர்மன் மொழியில் மொழிபேர்க்கப்படும்.
